உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் துப்பரவு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்.இடம் : பள்ளிக்கரணை

17-09-2026 | 20:42


மேலும் இன்றைய போட்டோ

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் சிவா ஆனந்தா சாலையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் ஆசிர்வாத தீபம் எற்றும் நிகழ்ச்சி நடந்தது. ரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, பாலிமர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன், தினமலர் கோவை பதிப்பு வெளியிட்டார் எல்.ஆதிமூலம், ஜவுளி தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மருத்துவர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

17-09-2026 | 21:29


அலைகள் ஓய்வதில்லை மகிழ்ச்சி மறைவதில்லை துள்ளி குதிக்கும் தாயை துல்லியமாக படம் பிடிக்கும் மகள். இடம் புதுச்சேரி.

17-09-2026 | 21:15


உடுமலை - தாராபுரம் ரோடு நான்கு வழி சாலை பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை தெறிக்க விட்டு செல்லும் வாகனம்.

17-09-2026 | 21:15


சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடல் பகுதியில் தடையை மீறி மணல் பகுதியில் கவந்த வாகனம்.

17-09-2026 | 20:42


விநாயகர் சிலைகளை சென்னையில் பல்வேறு பகுதியில் கரைக்க உள்ள நிலையில் கரைப்பதற்காக மெரினா பட்டினப்பாக்கம் சாலையில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

17-09-2026 | 20:42


ரேடியல் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை.இடம் : பள்ளிக்கரணை

17-09-2026 | 20:42


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிகளில் முற்றிலுமாக நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

17-09-2026 | 20:42


விழுப்புரம் அடுத்த கோலியனூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த குடும்பத்திற்கு பாமக தலைவர் அன்புமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

17-09-2026 | 20:42


தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள சூரியகாந்தி பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள்...

17-09-2026 | 20:41