உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பைக் ரைட் சேவை துவக்கம்சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக மின்சார இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு வழங்கும் முறை துவங்கியது. இதில் 3 மணி நேரத்திற்கு ரூபாய் 299 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18-09-2026 | 18:01


மேலும் இன்றைய போட்டோ

மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் வரிக்குதிரை உடலில் காணப்படும் கோடுகளை போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் உலா வந்த வரிக்குதிரைகள். இது பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களையும், குழந்தைகளையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

20-09-2026 | 07:51


தசரா பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரின் பாரம்பரியச் சின்னமான மைசூரு அரண்மனை புதுப்பொலிவு பெற்று வருகிறது. சாரல் மழையின் போது அரண்மனை பின்னணியில் தோன்றிய அழகான வானவில்.

20-09-2026 | 07:47


புதுச்சேரியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் போது ஏற்பட்ட மின்னல். இடம்: புதுச்சேரி குருமாம்பேட்.

20-09-2026 | 07:42


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்கள்.

20-09-2026 | 07:39


ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

20-09-2026 | 07:13


ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்திய அணியின் அணிவகுப்பை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று சாதித்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரும், கபடி வீரர் பவன் ஷெராவத்தும் முன்னின்று நடத்தி சென்றனர்.

20-09-2026 | 07:10


புதுச்சேரி பின்னாச்சிகுப்பம் செரின் பெலிகன் வில்லா ஓனர்ஸ் அசோசியேஷனில் திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசினார்.

19-09-2026 | 23:37


திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி தண்ணீரில் சிக்கி கொண்ட வாகனத்தை தள்ளி சென்றனர்.

19-09-2026 | 23:37


விழுப்புரத்தில் இரவு மழை பெய்ததில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.

19-09-2026 | 23:37