உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புரட்டாசியை முன்னிட்டு கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது.

20-09-2026 | 17:36


மேலும் இன்றைய போட்டோ

பஞ்சாப், உபி மாநிலங்களில் இருந்து ரயிலில் வந்த கோதுமை மூட்டைகள், வட கோவை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டன.

20-09-2026 | 22:21


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால், அஞ்செட்டி தொட்டல்லா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம்.

20-09-2026 | 22:21


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சுதர்சன் லேஅவுட்டில் நேற்று பெய்த கனமழையால், காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, தனியார் ஐ.டி., நிறுவன ஊழியரின் கார் சேதமானது

20-09-2026 | 22:21


குஜராத் மாநில தேர்வு வாரியத்தால் பள்ளிகளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு இன்று( செப்.,20) நடந்தது. அங்குள்ள ராஜ்கோட் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேர்வர்கள்.

20-09-2026 | 22:21


விடுமுறை நாளான இன்று( செப்.,20) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

20-09-2026 | 22:20


ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில்(10 மீ ஏர்ரைபிள்) ஒரே நாளில் தமிழகத்தின் இளவேனில் வாளறிவன், இரண்டு வெள்ளி வென்றார். தனி நபர் பிரிவில் கைப்பற்றிய வெள்ளிப் பதக்கத்துடன் இளவேனில். இடம்: நயோகா, ஜப்பான்.

20-09-2026 | 22:20


திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை அருகே, படகுகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, நடுக்கடலில் கரைக்கப்பட்டது.

20-09-2026 | 21:39


சென்னை பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.இடம் : பாலவாக்கம் கடற்கரை

20-09-2026 | 21:33


பட்டாசு கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள். இடம்: எண்ணூர் விரைவு சாலை.

20-09-2026 | 21:33