உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில், இரண்டாம் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில், ஆர்வத்துடன் புத்தகங்களை படிக்கும் குழந்தைகள்.

17-10-2026 | 15:04


மேலும் இன்றைய போட்டோ

காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில் தரைத்தளத்தில் உள்ள விண்வெளி அரங்கம்.

17-10-2026 | 15:06


ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை பூ மார்கெட்டில், பூக்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

17-10-2026 | 15:03


அதிமுக கட்சியின் 56ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில், தி திராவிட பீனிக்ஸ் புத்தகத்தை இபிஎஸ் வெளியிட்டார்.

17-10-2026 | 15:01


ஆயுத பூஜை முன்னிட்டு, அலங்கார விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம்: திருமுருகன் பூண்டி.

17-10-2026 | 15:00


படம் யுவராஜ் சென்னை நகரில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இடம். வாலாஜா சாலை சேப்பாக்கம்

16-10-2026 | 22:06


புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமனை தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

16-10-2026 | 21:17


வடபழநி முருகன் கோவிலில் நடந்துவரும் நவராத்திரி ‘சக்தி கொலுவில்’ ஊஞ்சலாடும் துர்கை அம்மன்.

16-10-2026 | 21:16


ஸ்ரீபெரும்பதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று, எத்திராஜ நாதவல்லி தாயார் ஹம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

16-10-2026 | 20:28


புற்றுநோய் மருந்தியல் துறை

16-10-2026 | 19:54