இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை நகரில் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது இடம். முத்துசமி சாலை கோட்டை ரயில் நிலையம் அருகே.
17-10-2026 | 22:47
சென்னை நகரில் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது இடம். பூந்தமல்லி நெடுஞ்சாலை, முத்துசமி சாலை சந்திப்பு கோட்டை ரயில் நிலையம் அருகே
17-10-2026 | 22:46
வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை காண கோவிந்த பக்தர்கள் கூட்டம்
17-10-2026 | 22:45
ஆயுத பூஜை விஜயதசமி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திரண்டனர்
17-10-2026 | 22:44
வடபழனி முருகன் கோவிலில் நடந்துவரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள ‘சக்தி கொலுவை’ காண நேற்று பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.
17-10-2026 | 21:06
அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் குளம் நிரம்பும் தருவாயில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குளத்தை வழிபாடு செய்வதற்காக, மாயவர் பெருமாளை ஊர்வலமாக எடுத்து சென்ற பொதுமக்கள்.
17-10-2026 | 20:46
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடமான சோஜிலா கணவாய் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில்,பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.இந்நிலையில்,போக்குவரத்தைச் சீரமைப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்
17-10-2026 | 20:24