உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் கற்கள் பெயர்ந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

22-10-2026 | 00:45


மேலும் இன்றைய போட்டோ

கோவை ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோவிலில் நடந்த உபன்யாசத்தில் பூஜ்ய ஸ்ரீ ரமணசரண தீர்த்த சுவாமிகள் பேசினார்.

23-10-2026 | 23:09


புதுச்சேரியில் பெய்த மழையில் தத்தளித்த மரவட்டை பூச்சிக்கு படகாக உயிர் கொடுத்த முக கவசம்

23-10-2026 | 23:09


திருப்பூர், மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவிகள்.

23-10-2026 | 23:08


புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லூயிஸ் வீதியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி காமிக்ஸ் (சித்திர கதை) புத்தகங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட மக்கள்.

23-10-2026 | 23:08


சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

23-10-2026 | 23:07


சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.இடம்: சென்னை துறைமுகம் ஜீரோ கேட்டு சாலை, காசிமேடு.

23-10-2026 | 23:06


திருப்பூர், தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.

23-10-2026 | 23:06


குடையுடன் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க கடைவீதிகளில் வந்த பொதுமக்கள் . திருப்பூர், புது மார்க்கெட் வீதி.

23-10-2026 | 23:05


விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை முன்பு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

23-10-2026 | 23:04