உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இடம்: தென்காசி

23-10-2026 | 06:16


மேலும் இன்றைய போட்டோ

இது எப்படி இருக்கு... பொள்ளாச்சி அருகே ஆழியாறில் நின்ற பஸ்சுக்குள் சென்ற குரங்குகள், ஆளுக்கொரு காய்கறிகளை எடுத்து ருசி பார்த்தன.

23-10-2026 | 06:16


புதுச்சேரி தாவரவியல் பூங்கா மலர் படுகை தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் பூத்துக் குலுங்குகின்றன.

23-10-2026 | 06:15


சென்னை கோயம்பேடுமார்க்கெட்டில் விற்பனையாகாத சாத்துக்குடி பழங்களை அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளது.

23-10-2026 | 06:14


முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி நடந்தது.

23-10-2026 | 06:14


சென்னையில் தொடர் மழை காரணமாக மெரினா கடல் மணல் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர்.

23-10-2026 | 06:13


இயற்கை அழகை ரசிக்க வசதியான விஸ்டாடோம் கண்ணாடி பெட்டியுடன் மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், தென்காசி செங்கோட்டை வழியாக சென்றது.

23-10-2026 | 06:11


சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை. இடம் : திருவான்மியூர்.

23-10-2026 | 06:11


விருத்தாசலம் ரயிலில் நிலையத்தை திருச்சி இயக்கவியல் கோட்ட மேலாளர் ரமேஷ் பாபு ஆய்வு செய்தார்.

23-10-2026 | 06:03


பா.ஜ., சார்பில் கோவை கணபதி பகுதியில் போதை ஒழிப்பு யாத்திரை நடந்தது.

23-10-2026 | 06:02