உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டில்லியில் சின்மயா மெஷின் சார்பில் நடந்து வரும் சின்மயா அம்ரித் மகா உட்சவம் 75வது ஆண்டு விழாவில் உலகளாவிய முன்னாள் தலைவர் தேஜோமையானந்தா பேசினார்

23-10-2026 | 23:03


மேலும் இன்றைய போட்டோ

மதுரை தமுக்கம் ரோட்டில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

26-10-2026 | 18:47


ஹரியானா மாநிலம் குரு கிராமில், அதிகாலை சூரிய உதயத்தின் போது, அடர்ந்த பனி மூட்டம் மற்றும் புகைமூட்டத்திற்கு இடையே பயணிக்கும் ஒருவர்

26-10-2026 | 18:46


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் வளாகத்தில், சீக்கியர்களின் 4-வது குருவான குரு ராம் தாஸின் பிறந்த தின விழா ஊர்வலம் நடைபெற்றது,அதில் சீக்கிய இளைஞர் ஒருவர் ‘கட்கா’ என்ற தற்காப்பு கலை சாகசத்தை நிகழ்த்தினார்.

26-10-2026 | 18:46


தொடர் மழையால் விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

26-10-2026 | 18:43


திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் அருகாமையில் உள்ள மின்கம்பத்தில் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது

26-10-2026 | 18:42


பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு அம்பராம்பாளையம் சுங்கம் அருகே தென்னையில் ஊடுபயிராக கீரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

26-10-2026 | 18:42


திருப்பூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி, அலகுமலை வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள்.

26-10-2026 | 18:42


கோவையில் பெய்த கனமழையால் செல்வசிந்தாமணி குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர்.

26-10-2026 | 18:41


சென்னையில் பகலிலும் பொழிந்த பனியால் பிரதான சாலைகளில் புகைமூட்டமாக காணப்பட்டது. இடம்: பெருங்களத்தூர்

26-10-2026 | 18:41