உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உத்தர பிரதேச மாநிலத்தில், துணைச் சேவைகள் தேர்வு ஆணையம் நடத்திய முதற்கட்ட தகுதி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் நேற்று முன் தினம் இரவே வந்த தேர்வர்கள், மதுரா ரயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த கூடாரத்தில் தங்கியிருந்தனர்.

25-10-2026 | 16:02


மேலும் இன்றைய போட்டோ

கோவையில் பெய்த பலத்த மழையினால் உக்கடம் பேருந்து நிலையம் முன் தேங்கியிருக்கும் மழை நீரை கடந்து செல்லும் மக்கள்.

25-10-2026 | 22:29


கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது இதனை சிரமத்துடன் கடக்கும் பொதுமக்கள். இடம்: உக்கடம்.

25-10-2026 | 22:29


கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இடம்: உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட்.

25-10-2026 | 22:29


திருப்பூர்,வெள்ளியங்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.

25-10-2026 | 22:28


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏராளமான பங்கேற்றனர்.

25-10-2026 | 22:17


சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

25-10-2026 | 22:17


சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

25-10-2026 | 22:16


கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 101 ஆண்டு விழாவை முன்னிட்டு அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது .

25-10-2026 | 22:16


சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

25-10-2026 | 22:16