உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

26-10-2026 | 14:26


மேலும் இன்றைய போட்டோ

தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது இடம் நாகல்கேணி

04-11-2026 | 22:56


மழைக்காலம் என்பதால் பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இடம்: பல்லடம் ரோடு, திருப்பூர்.

04-11-2026 | 22:55


வாட்ச் வாங்க வந்த வாடிக்கையாளர்கள். இடம்: கோவை, டவுன்ஹால்

04-11-2026 | 22:54


நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள். இடம்: கோவை, டவுன்ஹால்

04-11-2026 | 22:54


விதவிதமான சால் வாங்க வந்த வாடிக்கையாளர்கள். இடம்: டவுன் ஹால்

04-11-2026 | 22:53


தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனை துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள கிட்டார் வெடிகள்.

04-11-2026 | 22:53


சென்னை கொரட்டூர் ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால், அங்கு அதிக அளவில் இரை தேடி குவிந்துள்ள பறவைகள்.

04-11-2026 | 22:52


தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள பட்டாசுகள்.இடம்: ஓய்எம்சிஏ,நந்தனம்

04-11-2026 | 22:51


விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு அரசு சலுகை பெற அடையாள அட்டை கட்டாயம் என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

04-11-2026 | 22:50