இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவர்கள்
03-11-2026 | 16:48
தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் மோப்ப நாய் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
03-11-2026 | 16:47
நெல் நாற்றை நடவுக்காக பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள். இடம்: சிவகங்கை அருகே வாணியங்குடி.
03-11-2026 | 16:47
புயல் காரணமாக சென்னையில் லேசான மழை பெய்தது. மழையில் குடையுடன் செல்லும் மக்கள்.இடம்: அரும்பாக்கம், சென்னை
03-11-2026 | 16:46
கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
03-11-2026 | 16:45
மெட்ராஸ் ஐஐடியில் காசி தமிழ் சங்கம் 5ம் ஆண்டு நிகழ்வின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஐஐடி இயக்குநர் காமகோடி. இடம்: கிண்டி
03-11-2026 | 16:44