உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஐப்பசி மாத அஸ்வினி நடசத்திரம் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகே உள்ள கல்யாணசுந்தரேசர் அன்ன அபிஷேக அலங்காரத்தில் அருள் பாலித்தினர்.

27-10-2026 | 17:00


மேலும் இன்றைய போட்டோ

முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

02-11-2026 | 17:25


டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.

02-11-2026 | 17:24


திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தில் முரசு புயல் காரணமாக கருமேகம் சூழ்ந்து காணப்படுகிறது

02-11-2026 | 17:23


கல்லறை திருநாளை முன்னிட்டு சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.

02-11-2026 | 17:23


முரசு புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்குள் இருந்த படகுகளை கிரேன் உதவியுடன் பத்திரமாக கரையில் எடுத்து வைக்கப்பட்டது.

02-11-2026 | 17:22


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று மக்கள் குறைதீர்க்க கூட்டத்திற்கு மனு கொடுக்க வருவார்கள். முரசு புயல் காரணமாக குடையுடன் வந்த பொதுமக்கள்.

02-11-2026 | 17:22


ஆண்டிகுப்பத்தில், அரசு குளம் புறம்போக்கு இடத்தில் கட்டப்படும் கோவில்.

02-11-2026 | 16:47


பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.

02-11-2026 | 15:44


திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

02-11-2026 | 15:21