இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை போத்தனூர் - நஞ்சுண்டாபுரம் எஸ் பென்ட் ரோட்டில் அதிக அளவு விபத்திற்குள்ளாகின்றது.
28-10-2026 | 21:59
கோவையில் பெய்த பலத்த மழையினால் வடகோவை மேம்பாலத்திற்கு கீழ் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது .அதிக அளவில் இருந்த சேர் சகதி அகற்றும் பணி நடந்தது.
28-10-2026 | 21:58
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் நூறடி சாலை மேம்பாலத்தில் வழியாக செல்கின்றன.
28-10-2026 | 21:45
சிறுமுகை அருகே தென் பொன்முடி அருள்மிகு கரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பட்டக்காரனூர் கிராம மக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
28-10-2026 | 21:44
மத்தியப் பிரதேச மாநிலம் சாஜப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கருமான் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை கூட்டமாக வந்து பயிர்களை தின்று நாசம் செய்வதால், அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக இங்குள்ள மான்களை குனோ தேசியப் பூங்காவிற்கு வனத்துறையினர் மாற்றிவருகின்றனர்,புதிய இடத்திற்கு துள்ளிக்குதித்து வரும் மான்கள்.
28-10-2026 | 20:25
ஸ்பெயின் நாட்டின் உர்தா பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து நடந்த இடத்தில், அவசரகால மீட்புப் பணிக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
28-10-2026 | 20:14