உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

29-10-2026 | 16:55


மேலும் இன்றைய போட்டோ

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவர்கள்

03-11-2026 | 16:48


தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் மோப்ப நாய் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

03-11-2026 | 16:47


நெல் நாற்றை நடவுக்காக பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள். இடம்: சிவகங்கை அருகே வாணியங்குடி.

03-11-2026 | 16:47


புயல் காரணமாக சென்னையில் லேசான மழை பெய்தது. மழையில் குடையுடன் செல்லும் மக்கள்.

03-11-2026 | 16:46


புயல் காரணமாக சென்னையில் லேசான மழை பெய்தது. மழையில் குடையுடன் செல்லும் மக்கள்.இடம்: அரும்பாக்கம், சென்னை

03-11-2026 | 16:46


கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

03-11-2026 | 16:45


மெட்ராஸ் ஐஐடியில் காசி தமிழ் சங்கம் 5ம் ஆண்டு நிகழ்வின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஐஐடி இயக்குநர் காமகோடி. இடம்: கிண்டி

03-11-2026 | 16:44


சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் நடைப்பயிற்சி செய்பவர்கள் பயத்தில் உள்ளனர்.

03-11-2026 | 16:43


டாஸ்மாக் கடைகள் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டு தினங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் சரக்கு வாங்க வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள்.

03-11-2026 | 16:42