உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ள பட்டாசு கடையில் புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

29-10-2026 | 17:06


மேலும் இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ள பட்டாசு கடையில் புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

30-10-2026 | 07:13


ஊட்டி முக்கோணம் பகுதியில் மோசமான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் நகராட்சி வாகனங்கள்.

30-10-2026 | 07:13


விவசாய பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இடம்: ராமநாதபுரம்.

30-10-2026 | 07:12


ஆசிய பாரா பேட்மிட்டன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசி மதிக்கு ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டினார். இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை.

30-10-2026 | 07:11


கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படும் பண்டிகையே கர்வா சவுத்; வட மாநிலங்களில் பிரபலமான இந்த பண்டிகையை கொண்டாடி பெண்கள், தங்கள் கையில் மருதாணியிட்டு மகிழ்ந்தனர். இடம்: டேராடூன், உத்தரகண்ட்.

30-10-2026 | 07:00


மதுரையில் நடந்த தினமலர் துணை செய்தி ஆசிரியர் எழிலரசன் (வலது ஓரம்), ஜெயசுதா இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் பாலமுரளி-தீபா. இடமிருந்து மணமகள் சித்தப்பா தினகரன், சித்தி ஜீவராணி, மணமகன் சகோதரி அமிர்தவர்ஷினி -ராஜேஷ் விஷ்ணு.

29-10-2026 | 23:09


மதுரை மாட்டுத்தாவணி சிவா டெக்ஸ்டைல்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் துணிகளை தேர்வு செய்த வாடிக்கையாளர்கள்.

29-10-2026 | 23:09


காட்பாடியில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தகுமார், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை/ படங்கள்

29-10-2026 | 23:05


‘அர்னாப்’ புயல் காரணமாக ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் முறிந்து விழுந்த மரங்களை மீட்புப் படையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

29-10-2026 | 22:51