உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ரேடியல் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் கிடப்பதால் புழுதியில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

29-10-2026 | 21:33


மேலும் இன்றைய போட்டோ

சென்னை ஜிஎஸ்டி சாலையில் தீபாவளி நெருங்குவதையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் எப்போதும் நெரிசலுடன் காணப்படும் சாலை வெறிச்சோடி குறைவான வாகனங்களே கண்ணில் பட்டது.இடம் : ஆலந்தூர்

03-11-2026 | 17:30


சொத்து குவிப்பு வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன்.

03-11-2026 | 17:28


முரசு புயல் ஓய்ந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள குப்பை கழிவுகள்.

03-11-2026 | 17:27


பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யங்கார் மேல்நிலை பள்ளி ஸ்கேட்டிங் மைதானத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தது.

03-11-2026 | 16:48


பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவர்கள்

03-11-2026 | 16:48


தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் மோப்ப நாய் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

03-11-2026 | 16:47


நெல் நாற்றை நடவுக்காக பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள். இடம்: சிவகங்கை அருகே வாணியங்குடி.

03-11-2026 | 16:47


புயல் காரணமாக சென்னையில் லேசான மழை பெய்தது. மழையில் குடையுடன் செல்லும் மக்கள்.

03-11-2026 | 16:46


புயல் காரணமாக சென்னையில் லேசான மழை பெய்தது. மழையில் குடையுடன் செல்லும் மக்கள்.இடம்: அரும்பாக்கம், சென்னை

03-11-2026 | 16:46