உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

போக்குவரத்துக்கு இடையூறாக இணைப்பு பாலத்தை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் வாகனங்கள். இடம்: நமச்சிவாயபுரம், சூளைமேடு

30-10-2026 | 17:12


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலை எஸ்.எஸ்.,திருமண மண்டபத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு பிராண்ட் துணி வகைகள் விற்பனை நடந்து வருகிறது.

04-11-2026 | 11:45


சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சேதமடைந்த சமூதாய கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

04-11-2026 | 11:07


மதுரை இ.எஸ்.ஐ.சி., துணை மண்டல அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு வாரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சி.பி.ஐ., ஊழல்தடுப்பு பிரிவு எஸ்.பி., சந்தோஷ் குமார் பரிசு வழங்கினார். அருகில் இ.எஸ்.ஐ.சி., துணை இயக்குனர் மீனாட்சிசுந்தரம்.

04-11-2026 | 10:57


மதுரை புதுார் தேசிய விநாயகர் கோயில் தெருவில் அள்ளப்படாத குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

04-11-2026 | 10:57


சென்னைஐஐடி வளாகத்தினுள் மரம் செடிகளுக்கு இடையே கூட்டமாக ஓய்வெடுக்கும் புள்ளி மான்கள். இடம்: கிண்டி

04-11-2026 | 10:33


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் இந்திய கம்யூ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

04-11-2026 | 10:05


தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடைகள் வாங்க திரண்ட கூட்டம். இடம்: விக்கிரவாண்டி

04-11-2026 | 10:05


விழுப்புரம் அடுத்த சின்ன செவலை கம்பர் வழிபட்ட துர்கா காளி கோயில் ராகுகால பூஜை நடந்தது.

03-11-2026 | 21:38


புதுச்சேரி அக்கார்டு ஒட்டலில் நடந்த கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வில் கவர்னர் கைலாஷ் நாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

03-11-2026 | 21:38