உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் தொற்று காரணமாக நீர் வாழ் பறவைகளின் பகுதி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் பார்வையாளர்கள்.

31-10-2026 | 17:58


மேலும் இன்றைய போட்டோ

கோவை மருதமலை ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடந்த இடத்தில் போடப்பட்டுள்ள வெட்மிக்ஸ்.

02-11-2026 | 17:59


சென்னையில் பெய்து வரும் மழையினால் வியாசர்பாடி சுந்தரம் நகர் பிரதான சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.

02-11-2026 | 17:58


சென்னையில் பெய்து வரும் மழையினால் வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.

02-11-2026 | 17:57


சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.

02-11-2026 | 17:25


முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

02-11-2026 | 17:25


டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.

02-11-2026 | 17:24


திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தில் முரசு புயல் காரணமாக கருமேகம் சூழ்ந்து காணப்படுகிறது

02-11-2026 | 17:23


கல்லறை திருநாளை முன்னிட்டு சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.

02-11-2026 | 17:23


முரசு புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்குள் இருந்த படகுகளை கிரேன் உதவியுடன் பத்திரமாக கரையில் எடுத்து வைக்கப்பட்டது.

02-11-2026 | 17:22