உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் திடீர் போராட்டத்தால் கடைகள் திறக்கப்படவில்லை; திறந்திருந்த மதுபான பார்களில் கூட்டம் அலை மோதியது. திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

01-11-2026 | 17:25


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி அக்கார்டு ஒட்டலில் நடந்த கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வில் கவர்னர் கைலாஷ் நாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

03-11-2026 | 21:38


உடுமலை அருகே குப்பம்பாளையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஒன்றிய பொதுக்குழு மற்றும் பொதுக்கூட்டத்தில் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

03-11-2026 | 21:37


புதுவை அருங்காட்சியகத்தில் 1000 ஆண்டுகால பழம்பெருமையை பறைசாற்றும் புதுச்சேரியில் ஐந்து பெரும் கோவில்களின் கல்வெட்டு ஆவண கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஆவணக் குறிப்புகள்.

03-11-2026 | 19:30


காங்.,ராகுல், சோனியா உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து புதுச்சேரி பா.ஜ., சார்பில் நடந்த கண்டன பேரணியில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

03-11-2026 | 19:28


கோவை கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் முதல்வர் விஜய் செய்தார். போலீஸ் ஏடிஜிபி அன்பு, மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, கோவை மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

03-11-2026 | 18:04


சென்னை ஜிஎஸ்டி சாலையில் தீபாவளி நெருங்குவதையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் எப்போதும் நெரிசலுடன் காணப்படும் சாலை வெறிச்சோடி குறைவான வாகனங்களே கண்ணில் பட்டது.இடம் : ஆலந்தூர்

03-11-2026 | 17:30


சொத்து குவிப்பு வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன்.

03-11-2026 | 17:28


முரசு புயல் ஓய்ந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள குப்பை கழிவுகள்.

03-11-2026 | 17:27


பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யங்கார் மேல்நிலை பள்ளி ஸ்கேட்டிங் மைதானத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தது.

03-11-2026 | 16:48