இன்றைய போட்டோ
மலர் அலங்காரத்தில் ஆதி காமாட்சி காமாட்சியம்மன் அவதரித்த ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி என, அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சியம்மன் நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
04-11-2026 | 19:37
மேலும் இன்றைய போட்டோ
மழைக்காலம் என்பதால் பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இடம்: பல்லடம் ரோடு, திருப்பூர்.
04-11-2026 | 22:55
தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனை துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள கிட்டார் வெடிகள்.
04-11-2026 | 22:53