உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி கூட்டுறவு விற்பனை நிலையத்தில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பினை வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

05-11-2026 | 17:06


மேலும் இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

12-11-2026 | 12:20


ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.

12-11-2026 | 11:57


ஊட்டி பராஸ்ட்கேட் பகுதியிலுள்ள தடுப்பணை தூர்வாரப்படாமல் உள்ளது.

12-11-2026 | 11:57


போன் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள். இடம்: கோவை

12-11-2026 | 11:17


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.

12-11-2026 | 07:00


மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.

12-11-2026 | 07:00


பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

12-11-2026 | 06:58


திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர்.

12-11-2026 | 06:57


அதிகாலை பனியால் கடும் குளிர்.இடம்:- அவிநாசி,

12-11-2026 | 06:57