இன்றைய போட்டோ
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குஜராத் மாநிலம் சூரத், பரோடா, ஆமதாபாத், அம்பாஜி போன்ற பகுதிகளில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆமதாபாத் நகரில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் பள்ளியில், உலக நன்மைக்காக நடந்த விஸ்வசாந்தி மஹா யாகத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் பூபேஷ் படேலுக்கு, விஜயேந்திரர் ஆசி வழங்கினார்.
05-11-2026 | 22:29
மேலும் இன்றைய போட்டோ
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12-11-2026 | 12:20
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.
12-11-2026 | 11:57
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
12-11-2026 | 07:00
மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
12-11-2026 | 07:00