இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
12-11-2026 | 06:58
திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர்.
12-11-2026 | 06:57
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கின் மூலம் தெரிவித்தனர்.
12-11-2026 | 06:55
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
11-11-2026 | 22:34
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்
11-11-2026 | 22:34
ஊட்டி மேல கோடப்பமந்து பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் போட்டோ எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
11-11-2026 | 22:32
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் புகழ்பெற்ற ஒட்டக கண்காட்சி வரும் 17 ம் தேதி துவங்குகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்துவந்தள்ள ஒட்டகங்கள்.
11-11-2026 | 22:32
எல்லை பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்து வரும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை தங்கள் சகோதரர்களாக பாவித்து சகோதரருக்கான நாள் எனப்படும் பாய் தூஜ் பண்டிகையான இன்று( நவம்பர் 11) உள்ளூர் பெண்கள் ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தினர். இடம்: இந்திய வங்கதேச எல்லை, தக்ஷின் தினாஜ்பூர், மே.வங்கம்.
11-11-2026 | 22:32