இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான ஒத்திகை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்தது.
12-11-2026 | 18:29
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கேரளாவில் இருந்து பல லாரிகளில் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.
12-11-2026 | 18:29
திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நீதி தராசு உயர்த்தி பிடித்து மவுனப்புரட்சி இயக்க போராட்டம் நடந்தது.
12-11-2026 | 18:28
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த மறுப்பதை கண்டித்து மதுரையில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தராசு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
12-11-2026 | 18:28
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டியில் சக்கர நாற்காலி ஓட்டத்தில் பங்கேற்றவர்கள்.
12-11-2026 | 18:28
சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு வீட்டு வசதி துறைக்கு பிரதியேக இணையதளம் மற்றும் செயலியை வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
12-11-2026 | 18:28