இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் நடனம் ஆடி அசத்திய குழந்தைகள்.
13-11-2026 | 12:57
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. அதில் பங்கேற்ற மாணவிகள்.
13-11-2026 | 12:56
திருப்பூர் பிஎன்ரோடு மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி தீர்த்தக்குடம் முளைப்பாரி, அச்சுவெல்லம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்ற பக்தர்கள் .
13-11-2026 | 12:56
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் ராஜ்குமார் மாணவிகளுக்கு கேக்கு வழங்கி ஊட்டி விட்டார்.
13-11-2026 | 12:55
ஊட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
13-11-2026 | 12:54
சென்னை நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் குழந்தைகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். இடம்: மாதவரம் நெடுஞ்சாலை.
13-11-2026 | 12:05
குழந்தைகள் தினத்தையொட்டி பெரம்பூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் குழந்தைகளுக்கு கேக் வழங்கிவிட்டு, சாலையில் திரண்டு இருந்த மக்களை பார்த்து கை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். இடம்: மாதவரம் நெடுஞ்சாலை.
13-11-2026 | 12:02