இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை கேகேநகரில் உள்ள ஸ்பிரிங்பீல்டு மேல்நிலைப்பள்ளியில்,குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில்,பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வாசிப்பு நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது.இதில் பங்கேறறு தினமலர் பட்டம் இதழை வாசித்த மாணவர்கள்.
13-11-2026 | 17:56
காரைக்கால், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீச்சுரர் கோவில் கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி பச்சை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
13-11-2026 | 17:55
காற்று அபாய நிலையில் இருந்த நிலையிலும், சாத் பூஜையின் முதல் நாளான நேற்று அதிகாலை, டில்லி ஐ.டி.ஓ., அருகே யமுனை நதியில் புனித நீராடிய பெண்கள்.
13-11-2026 | 17:54
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மயிலாப்பூர் நந்தனத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், குழந்தைகளுக்கு கேக் வழங்கினார்.
13-11-2026 | 17:52
ராமநாதபுரம் வீரமாகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
13-11-2026 | 17:24
கந்த சஷ்டி நான்காம் நாள் அலங்காரத்தில் மயூரநாதப் பெருமான், பாம்பன் குமரகுரு தாச சுவாமி. இடம் : ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசை.
13-11-2026 | 16:46
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை சத்திரம்வீதி சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலித்தார்.
13-11-2026 | 16:06