உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

13-11-2026 | 21:13


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், ஈஸ்வரன் கோவில் ரோடு நொய்யல் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் ஒளிரும் மின்விளக்குகள்.

13-11-2026 | 21:13


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுராஜக்காப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ராஜ அலங்காரத்தில் சுவாமி.

13-11-2026 | 21:12


சென்னை துறைமுகம் செல்லும் ஜீரோ கேட் சாலையில் திடீரென பள்ளம் விழுந்துள்ளது. இடம்: காசிமேடு.

13-11-2026 | 21:11


விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

13-11-2026 | 21:11


ராகு கேது பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் நவகிரக ஆலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு கீதாராம குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

13-11-2026 | 21:11


குழந்தைகள் தினத்திற்கு வழங்கப்பட்ட கேக்கை, மகிழ்ச்சியாக உண்ணும் குழந்தைகள். இடம்: கவுண்டம்பாளையம் ராமசாமி நகர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி

13-11-2026 | 21:10


கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் 10ம் நாள் உற்சவத்தில் தங்க சேஷ வாகனத்தில் அருள்பாலித்தார்.

13-11-2026 | 21:06


ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் அமைந்த முகலாயச் சாலையில் , பீர் கி கலி பகுதியில் பொழிந்த புதிய பனிப்பொழிவுக்கு மத்தியில், பனியால் சூழப்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் மைல்கல்

13-11-2026 | 19:26


பாலமேடு அருகே வலையபட்டியில் நத்தம் ரோட்டில் வாகனஓட்டிகளை பயமுறுத்தும் பள்ளம்.

13-11-2026 | 19:14