இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் தாவிய மாணவி.
13-11-2026 | 21:39
பொள்ளாச்சி பாலகோபாலபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
13-11-2026 | 21:38
ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய குழந்தைகள்.
13-11-2026 | 21:38
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மண் விளக்குகள் செய்யப்பட்டு வருகிறது. இடம்: கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர்
13-11-2026 | 21:37
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பிய த.வெ.க., எம்.எல்.ஏ.,அருள் விக்னேஷை கண்டித்து கச்சேரி சாலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
13-11-2026 | 21:37