உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை தி.நகர் மேட்லி சுரங்க மேம்பாலத்தின் சுவர்கள் பராமரிப்பு இல்லாமால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

13-11-2026 | 21:35


மேலும் இன்றைய போட்டோ

ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய குழந்தைகள்.

13-11-2026 | 21:38


கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மண் விளக்குகள் செய்யப்பட்டு வருகிறது. இடம்: கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர்

13-11-2026 | 21:37


கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பிய த.வெ.க., எம்.எல்.ஏ.,அருள் விக்னேஷை கண்டித்து கச்சேரி சாலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

13-11-2026 | 21:37


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி பின்பகுதியில் உள்ள மினி ஸ்டேடியத்தில் மேடு பள்ளங்கள் சரி செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

13-11-2026 | 21:37


கந்த சஷ்டி விழா துவக்கத்தையொட்டி, காவடி செய்யும் பணிகள் துவங்கியது. இடம்: கோவை, பூ மார்கெட்

13-11-2026 | 21:36


விழுப்புரம் டிஐஜி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய புரட்சி பாரதம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

13-11-2026 | 21:36


கந்தசஷ்டி விழா முன்னிட்டு சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி.

13-11-2026 | 21:34


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கலெக்டர் துர்கா மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்கினார்.

13-11-2026 | 21:33


சிவகங்கையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

13-11-2026 | 21:32