இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
குழந்தைகள் தினத்திற்கு வழங்கப்பட்ட கேக்கை, பரிமாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக உண்ணும் குழந்தைகள். இடம்: கவுண்டம்பாளையம் ராமசாமி நகர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
13-11-2026 | 21:41
குழந்தைகள் தினத்தையொட்டி பெரம்பூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நேர்மை அங்காடி வைக்கப்பட்டுள்ளன. இடம்: மாதவரம் நெடுஞ்சாலை.
13-11-2026 | 21:40
ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் தாவிய மாணவி.
13-11-2026 | 21:39
பொள்ளாச்சி பாலகோபாலபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
13-11-2026 | 21:38
ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய குழந்தைகள்.
13-11-2026 | 21:38
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மண் விளக்குகள் செய்யப்பட்டு வருகிறது. இடம்: கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர்
13-11-2026 | 21:37