உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம் பூண்டியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் தி.மு.க. எம்பி கனிமொழி ஆறுதல் கூறி பேசினார்.

14-11-2026 | 19:28


மேலும் இன்றைய போட்டோ

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் இருந்து மஞ்சு புள்ள வழியாக வெளியேறும் தண்ணீர்.

14-11-2026 | 19:32


அவசரகால மீட்பு வாகனங்கள் துவக்கம் மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் துவங்கியது. இடம்: அவினாசி ரோடு.

14-11-2026 | 19:32


கடலூர் எஸ்.பி.அலுவலகத்திற்கு பா.ம.க. மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் பெரிய காட்டுசாகை கிராம மக்கள் எஸ்.பி.யிடம் மனு கொடுக்க வந்தனர்.

14-11-2026 | 19:31


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.

14-11-2026 | 19:31


கடலூர் பீச் ரோட்டில் உள்ள ஜி.ஆர்.கே.குழுமம் இயக்குனர் துரைராஜ் வீட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.

14-11-2026 | 19:31


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.

14-11-2026 | 19:31


ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.

14-11-2026 | 19:30


நடைபாதை ஆக்கிரமிப்பு. இடம்: உக்கடம் நரசிம்மர் கோவில் அருகில்

14-11-2026 | 19:30


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியம் போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழினை கலெக்டர் பத்மஜா வழங்கினார்.

14-11-2026 | 19:30