உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இமாச்சலப் பிரதேசத்தின் குலு மற்றும் மணாலி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ரோஹ்தாங் கணவாயில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காணப்படுகிறது.

14-11-2026 | 20:12


மேலும் இன்றைய போட்டோ

ஆறாம் படைவீடான அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5ம் நாளான நேற்று சப்பரம் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.

14-11-2026 | 19:54


ரோடும், ஓரமும் எங்களுக்குதான் என மதுரை தெற்குமாரட் வீதியை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள்.

14-11-2026 | 19:45


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14-11-2026 | 19:32


கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் இருந்து மஞ்சு புள்ள வழியாக வெளியேறும் தண்ணீர்.

14-11-2026 | 19:32


அவசரகால மீட்பு வாகனங்கள் துவக்கம் மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் துவங்கியது. இடம்: அவினாசி ரோடு.

14-11-2026 | 19:32


கடலூர் எஸ்.பி.அலுவலகத்திற்கு பா.ம.க. மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் பெரிய காட்டுசாகை கிராம மக்கள் எஸ்.பி.யிடம் மனு கொடுக்க வந்தனர்.

14-11-2026 | 19:31


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.

14-11-2026 | 19:31


கடலூர் பீச் ரோட்டில் உள்ள ஜி.ஆர்.கே.குழுமம் இயக்குனர் துரைராஜ் வீட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.

14-11-2026 | 19:31


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.

14-11-2026 | 19:31