உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 101 வது பிறந்த நாள் வைபவத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

14-11-2026 | 21:37


மேலும் இன்றைய போட்டோ

கோயம்புத்தூர் காரங்க குசும்புக்காரங்கதாயா.. ராமாயண ஹீரோக்கு இப்படி அழகு குத்தி ரசிக்கிறாங்களே... இடம்: கோவை மரக்கடை

14-11-2026 | 21:39


சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள செலக்ட் ஆடிட்டோரியம் அருகே உள்ள தாறுதல கட்டிடத்தில் பல மாதங்களாக தேங்கியுள்ள நீர் கழிவு நீர் ஆகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

14-11-2026 | 21:39


மேடவாக்கம் மேம்பலத்தில் மிவிலக்குகள் ஏரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

14-11-2026 | 21:38


வாழும் கலை அமைப்பின் சார்பில் கோரஸ் பார் எ காஸ் 2026 பக்தி இசை நிகழ்ச்சி ஆர்.எஸ்., புரம் பாரதிய வித்யா பவன் அரங்கில் நடந்தது.

14-11-2026 | 21:37


குளிர்காலத்தின் தொடக்கம், காற்றில் குறைந்த காற்றின் வேகம், வாகனப் புகைகள் மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது ஆகிய காரணங்களால் டில்லியைச் சுற்றி அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கடும் புகை மூட்டத்திற்கு நடுவே உதிக்கும் சூரியனின் பின்னணியில் மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள்.

14-11-2026 | 21:36


இமாச்சலப் பிரதேசத்தின் குலு மற்றும் மணாலி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ரோஹ்தாங் கணவாயில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காணப்படுகிறது.

14-11-2026 | 20:12


முன்னாள் சபாநாயகர் செல்வம் பிறந்த நாளையொட்டி, பாலமுருகன் ரியல் ஏஜென்சி மற்றும் குளோபல் பாலிமர் உரிமையாளரும், சபாநாயகரின் மருமகன் பாலமுருகன் இவரது மனைவி டாக்டர் பாரதி மற்றும் குடுத்தினருடன் வாழ்த்து பெற்றனர்.

14-11-2026 | 20:06


ஆறாம் படைவீடான அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5ம் நாளான நேற்று சப்பரம் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.

14-11-2026 | 19:54


ரோடும், ஓரமும் எங்களுக்குதான் என மதுரை தெற்குமாரட் வீதியை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள்.

14-11-2026 | 19:45