இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திடீர் தொழிலாளர் பணி நீக்கம் செய்வதை கண்டித்து கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
16-11-2026 | 12:53
கோத்திகிரி அருகே எல்லைகம்பை பகுதியில் செர்ரி மரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துள்ளன.
16-11-2026 | 12:53
ஊட்டி அருகே எம். பாலாடா பகுதியில், அதிகளவு காரட் மற்றும் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.
16-11-2026 | 12:52
ஊட்டி அருகே முத்தோரை பகுதி சாலையோரம் வனத்தை ஒட்டிய பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது.
16-11-2026 | 12:52
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூரபத்மனை வதம் செய்யும் காட்சி.
15-11-2026 | 22:54
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
15-11-2026 | 22:53