உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 9வது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு , நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடம்: அரும்பாக்கம்.

16-11-2026 | 19:11


மேலும் இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்ய சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்கும் மக்கள்.

16-11-2026 | 19:15


மெரினா கடற்கரையில் பள்ளி சீருடையில் சுற்றி திறந்த மாணவ மாணவிகளை சிங்கப்பெண் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்து பெற்றோர்களை வரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

16-11-2026 | 19:14


சென்னை மெரினா உள்ள சேர்க்கை நீர்வீழ்ச்சி பழுது அடைந்துள்ளது. அதை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.

16-11-2026 | 19:13


புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன் உதவியுடன் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்: சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்.

16-11-2026 | 19:13


கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

16-11-2026 | 19:12


ரோடுகள் போடப்பட்டாலும் சில மாதங்கள் கூட தாக்கு பிடிப்பதில்லை கோவை பகுதிகளில். இடம்: பி.என்.புதூர் நியூ தில்லைநகர்.

16-11-2026 | 19:10


கடலூரில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் மாலைகளை வாங்குகின்றனர்.

16-11-2026 | 19:10


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

16-11-2026 | 19:04


சப்தமில்லா இடமிது... என்ற மெய்மறந்த சிந்தனை. இப்படியும் ஒரு போக்குவரத்து நெரிசல் மறந்த இடம்: கோவை ஆனைகட்டி ரோடு.

16-11-2026 | 18:44