இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காரமடை சந்தைப்பேட்டை அருகே உள்ள ஸ்ரீ அம்மன் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் மாலையிட்டுக் கொண்டு விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.
17-11-2026 | 11:36
கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு காரமடை சந்தைப்பேட்டை அருகே உள்ள ஸ்ரீ அம்மன் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் வைபவம் தொடங்கியது.
17-11-2026 | 11:25
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான, சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கிய அய்யப்ப பக்தர்கள்.
17-11-2026 | 11:25
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான, சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கிய அய்யப்ப பக்தர்கள்.
17-11-2026 | 11:24
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு உடுமலை எஸ்.வி.புரம் தத்வமஸி ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் அருள்பாலித்தார்.
17-11-2026 | 11:23
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்தனர்.
17-11-2026 | 06:54
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்கள் மற்றும் வாயை மூடிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்த இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பினர். இடம்: கோவை பி.என்.புதூர்.
16-11-2026 | 23:46