உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்..

18-11-2026 | 07:31


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் இரவு உற்சவத்தில் ராஜகோபுரத்தில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

17-11-2026 | 22:26


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் இரவு உற்சவத்தில் ராஜகோபுரத்தில் முன் அண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

17-11-2026 | 22:26


கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாளை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன் 1008 சங்க அபிஷேக சிறப்பு யாக பூஜை நடந்தது.

17-11-2026 | 22:26


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சுவாமி தரிசனம் செய்து நவகிரக சன்னதியைச் சுற்றி வந்தார்.

17-11-2026 | 22:25


கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாளை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே வைக்கப்பட்ட வெள்ளி பிரார்த்தனை உண்டியலில் சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.

17-11-2026 | 22:25


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாள் காலை உற்சவத்தில், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

17-11-2026 | 22:25


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

17-11-2026 | 22:25


கள்ளக்குறிச்சி தொகுதிஎ.எல்.ஏ., அருள் விக்னேஷை கண்டித்து கச்சேரி சாலையில் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

17-11-2026 | 22:00


சென்னை மணலி ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தேங்கிய மழை நீரில் நிறம் மாறி காணப்படுகின்றன.

17-11-2026 | 22:00