உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேடவாக்கம் சித்தேரியை தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

21-11-2026 | 07:47


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனியார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கூடாரமாக மாறி உள்ளது

21-11-2026 | 07:52


திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் இருந்து சிங்கப்பூர் தமிழர் அருங்காட்சியகத்திற்கு செல்லும் 5 ஆயிரம் ஆண்டுக்கு பழமையான கின்னாரம் இசை கருவி.

21-11-2026 | 07:51


டில்லி தாஜ் பேலஸில் நடந்து வரும் வெட்டிங் ஆசியா திருமண ஆடைகளின் கண்காட்சியில் நவீன ரக ஆடைகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.

21-11-2026 | 07:51


திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை முத்தத்தால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

21-11-2026 | 07:49


சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் போக்கு வரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது.

21-11-2026 | 07:48


திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை ஐசிஎம்ஆர் அருகே மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

21-11-2026 | 07:47


கொடிசியா அரங்கில் நடந்து வரும் மருத்துவத் துறை, மருத்துவமனை தேவைகளுக்கான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பார்மசி ரேக்ஸ்.

21-11-2026 | 06:58


கொடிசியா அரங்கில் நடந்து வரும் மருத்துவத் துறை, மருத்துவமனை தேவைகளுக்கான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மருத்துவ மானிட்டர் கருவிகள்.

21-11-2026 | 06:57


விவசாயிகள் பயிரிட்டுள்ள பந்தல் தக்காளி செடிகளுக்கு ஊடுபயிராக வளர்ந்துள்ள செண்டு மல்லி செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. இடம்: உடுமலை.

21-11-2026 | 06:57