உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டில்லி தாஜ் பேலஸில் நடந்து வரும் வெட்டிங் ஆசியா திருமண ஆடைகளின் கண்காட்சியில் நவீன ரக ஆடைகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.

21-11-2026 | 07:51


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன.

21-11-2026 | 07:53


சென்னை நகரில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. இடம்: மெரினா.

21-11-2026 | 07:53


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலை சரவணா நகரில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

21-11-2026 | 07:52


புதுச்சேரி 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனியார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கூடாரமாக மாறி உள்ளது

21-11-2026 | 07:52


திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் இருந்து சிங்கப்பூர் தமிழர் அருங்காட்சியகத்திற்கு செல்லும் 5 ஆயிரம் ஆண்டுக்கு பழமையான கின்னாரம் இசை கருவி.

21-11-2026 | 07:51


திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை முத்தத்தால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

21-11-2026 | 07:49


சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் போக்கு வரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது.

21-11-2026 | 07:48


பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேடவாக்கம் சித்தேரியை தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

21-11-2026 | 07:47


திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை ஐசிஎம்ஆர் அருகே மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

21-11-2026 | 07:47