உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு தென்காசி வழியாக செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்தனர்..

21-11-2026 | 17:08


மேலும் இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடி துவங்கிய நிலையில், புதூர் பகுதியில் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது...

21-11-2026 | 17:13


முறையான பராமரிப்பின்றி பாசி படிந்து காணப்படும் செயற்கை நீரூற்று. இடம்: கோயம்பேடு

21-11-2026 | 17:12


அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவரில் நடந்த ஆசியா ஜூவல்ஸ் நகை கண்காட்சியில் இடம்பெற்றிருந்த நகை ஆபரணங்கள்.

21-11-2026 | 17:11


வில்லிவாக்கம் தாதங்குப்பம் வழியாக செல்லும் கால்வாயில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது

21-11-2026 | 17:11


கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை டி.வி .,புத்தூர் வெள்ளாற்றில் பாலம் உள்வாங்கியது .தொடர்ந்து கீழ் பகுதியில் சீரமைக்க சாரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

21-11-2026 | 17:10


உலகில் முதல் முறையாக இரட்டைக் கண்ட்ரோல் ரோபோட்டிக் முறையில் துடிக்கும் இதயத்தில் ரத்த நாள மாற்று அறுவை சிகிச்சை நடந்தது

21-11-2026 | 17:09


மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள வாயுசேனா நகரில், இரண்டு நாட்கள் நடைபெறும் ‘ஏர் பெஸ்ட் 2026’ விமானக் கண்காட்சியின் முதல் நாளான நேற்று, இந்திய விமானப் படையின் ‘சூரியகிரண்’ குழுவினர் துளி பிசகாமல் ஒன்றாய் பறந்து வானில் நிகழ்த்திய சாகசம்.

21-11-2026 | 16:28


ஊட்டி மலை ரயிலில் , குன்னூருக்கு ஏராமான சுற்றுலா பயணிகள் சென்றனர்.

21-11-2026 | 16:07


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள்.இடம் : திருவான்மியூர்

21-11-2026 | 16:06