இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ரோட்டோரத்தை ஆக்கிரமித்து ‘விளையாடுவதே’ வாகன ஓட்டிகளுக்கு வேலையாய் போச்சு. இடம்: மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு.
22-11-2026 | 18:04
செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித்தர பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-11-2026 | 17:24
சோழவந்தான் ரயில்வே பாலத்தில் உருவாகும் வட்ட வடிவப்பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
22-11-2026 | 16:04
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முதலுதவி உபகரணங்கள் வைக்கப்பட உள்ள மூங்கில் ஷெட்டில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது
22-11-2026 | 16:00