இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்யசாய் பாபா 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அன்னாதானத்திற்காக பணிகள் நடந்து வருகிறது.
22-11-2026 | 22:55
திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்யசாய் பாபா 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அன்னாதானத்திற்காக பணிகள் நடந்து வருகிறது.
22-11-2026 | 22:55
எவ்வளவு வறுமை வாட்டியிருந்தால், லாரியில் கொண்டு செல்ல வேண்டிய சுமையை முகமே தெரியாத அளவுக்கு இப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றிருப்பார் இந்த பெண். இடம்: கோவை உக்கடம்.
22-11-2026 | 22:50
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த விமான கண்காட்சியில் வானில் சாகசம் நிகழ்ச்சி காட்டிய நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினர்.
22-11-2026 | 22:49
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 557 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் பிறந்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்திய சீக்கியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையை கடந்து சென்ற சீக்கியர்கள்.
22-11-2026 | 22:49
திருவண்ணாமலை மாடவீதியில் சுவாமி வீதி உலா மற்றும் பக்தர்கள் செல்லும் வழியில் இடையூறாக பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல்துறை வாகனங்கள்.
22-11-2026 | 22:47
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலாவில் போது இழுத்து வந்த பெரிய உண்டியலில் ஏராளமான பக்தர்களுக்கு காணிக்கை செலுத்தினர்.
22-11-2026 | 22:47