உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை புதுார் தொழிற்பேட்டை ராமவர்ம நகரில் உள்ள மழைநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.

23-11-2026 | 19:40


மேலும் இன்றைய போட்டோ

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

23-11-2026 | 19:32


மதுரை வடமலையான் மருத்துவமனையில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் சிந்தனை, செயல்திறன் அறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைக்கு டாக்டர் பாப்புநாதன் (வலமிருந்து 3வது) பரிசு வழங்கினார். இடமிருந்து டாக்டர்கள் சுந்தர்ராஜன், அமுதா ராஜேஸ்வரி, மேலாளர் சைலஜா.

23-11-2026 | 19:28


அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

23-11-2026 | 19:16


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நேருஜி சாலை ஓரம் கடைகளில் அகல்விளக்கு விற்பனை ஜோராக நடந்தது.

23-11-2026 | 19:02


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் மாதா கோவில் அருகே புதுச்சேரி சாலை ஓரம் கடைகளில் மாவொளி விற்பனைச் ஜோராக நடந்தது.

23-11-2026 | 19:02


தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலைமுதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது அதில் மகன் நினையாமல் இருக்க அண்ணக்கூடையை வைத்து தடுக்கும் தாய்.

23-11-2026 | 19:02


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ ஜீவா தலைமையில் நடைபெற்றது.

23-11-2026 | 19:00


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

23-11-2026 | 19:00


கார்த்திகை சோமவாரத்தையொட்டி கோவை டவுன்ஹால் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

23-11-2026 | 19:00