இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
முன்னாள் எம்.எல்.ஏ.,பால்ராஜ் இல்ல திருமண விழாவில் மதுரை காமராஜ் பல்கலை டீன் கண்ணதாசன் (வலமிருந்து3வது)- அனிதா (இடமிருந்து 3வது) தம்பதியின் மகன் ஹரிஆனந்தராஜ்- சங்கரி திருமணம் மதுரையில் நடந்தது. இடமிருந்து மணமகள் சகோதரர் கைலாஷ், பெற்றோர் ஸ்ரீகங்கை – கேதார்நாத், மணமகன் சகோதரர் அன்புசோலை ராஜ்.
23-11-2026 | 19:40
மதுரை புதுார் தொழிற்பேட்டை ராமவர்ம நகரில் உள்ள மழைநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.
23-11-2026 | 19:40
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
23-11-2026 | 19:32
மதுரை வடமலையான் மருத்துவமனையில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் சிந்தனை, செயல்திறன் அறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைக்கு டாக்டர் பாப்புநாதன் (வலமிருந்து 3வது) பரிசு வழங்கினார். இடமிருந்து டாக்டர்கள் சுந்தர்ராஜன், அமுதா ராஜேஸ்வரி, மேலாளர் சைலஜா.
23-11-2026 | 19:28
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
23-11-2026 | 19:16