உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இந்த ஆண்டு புதிய அகல். இடம். விருத்தாசலம் செராமிக்.

24-11-2026 | 09:23


மேலும் இன்றைய போட்டோ

பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கூட்டமாய் உணவை தேடி குவிந்துள்ளவாத்துகள். இடம்: அக்கரை

24-11-2026 | 09:22


விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில தேசிய போட்டியில் வென்று சாதித்தவர்களை தலைமை ஆசிரியர் சசிகலா பாராட்டினார்.

24-11-2026 | 09:21


குடிசை பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நில உரிமை கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24-11-2026 | 09:20


திருநெல்வேலியில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற அமைப்பை துவங்கினர்.

24-11-2026 | 09:20


திண்டுக்கல்- திருச்சி ரோடு மண்டல போக்குவரத்து அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேதமடைந்த பஸ்கள்.

24-11-2026 | 09:19


சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.

24-11-2026 | 09:18


கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழுவினரின் இயற்கை பஜார் நடந்தது.

24-11-2026 | 07:38


கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்ற, மண் விளக்குகள் வாங்கும் பெண்கள். இடம்; கவுண்டம்பாளையம், கோவை.

24-11-2026 | 07:38


சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.

24-11-2026 | 07:37