இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
24-11-2026 | 09:23
பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கூட்டமாய் உணவை தேடி குவிந்துள்ளவாத்துகள். இடம்: அக்கரை
24-11-2026 | 09:22
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில தேசிய போட்டியில் வென்று சாதித்தவர்களை தலைமை ஆசிரியர் சசிகலா பாராட்டினார்.
24-11-2026 | 09:21
குடிசை பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நில உரிமை கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
24-11-2026 | 09:20