உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பரங்குன்றம் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்ஸவத்தில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, அஸ்தரதேவர், சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை.

25-11-2026 | 16:34


மேலும் இன்றைய போட்டோ

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.

25-11-2026 | 16:37


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.

25-11-2026 | 16:37


பூந்தமல்லி பகுதியில் பசியால் விளம்பர போஸ்டர்களை உண்ணும் ஆடுகள்

25-11-2026 | 16:35


கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

25-11-2026 | 14:10


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகி வீணாகி வருகிறது.

25-11-2026 | 14:09


விழுப்புரத்தில் பெய்த மழையால் தீயணைப்பு நிலையம் முன்பு மழைநீர் தேங்கியுள்ளது.

25-11-2026 | 14:09


திருப்பூர் செரங்காடு பி.ஏ .பி நகர் மெயின் ரோடு முழுவதும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

25-11-2026 | 14:09


உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஹிந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

25-11-2026 | 14:08


பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் விதிகளை மீறி பிளக்ஸ் கட்டப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

25-11-2026 | 14:08