இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
அடாத மழையிலும் விடாத பேச்சு...திடீர் மழையில் நடந்து வந்த வட மாநில இளைஞர் தனது ஊர்காரருக்கு மழை பெய்வதை மொபைலில் கூறிக்கொண்டு நனைந்தபடி மகிழ்ச்சியாக வந்தார். இடம்:திருப்பூர், கோவில்வழி முத்தணம்பாளையம் ரோடு
26-11-2026 | 17:34
தேசிய நூலக வார விழா கண்காட்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் துவங்கியது. இதை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
26-11-2026 | 17:31
காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளான காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்.
26-11-2026 | 16:05
காரமடை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே மழைநீர் சேரும் சகதியமாக தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது.
26-11-2026 | 16:04