உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மூங்கில் கிளைகளின் குடையில் இந்த பனி படர்ந்த குறிச்சி குளத்தின் காட்சி மனதிற்கு நிம்மதியை தருகிறது.

29-11-2026 | 18:05


மேலும் இன்றைய போட்டோ

பனி மேகத்திற்கு நடுவே பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி. இடம் திருப்பூர், கலெக்டர் அலுவலகம்.

29-11-2026 | 18:06


திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள மைய தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள ஒளிரும் எச்சரிக்கை பலகை சாய்ந்துள்ளது.

29-11-2026 | 18:06


காலை முதலே நகர் பகுதி குளு குளு வென்று பனி மேகத்துடன் இருந்தது. இடம்: திருப்பூர்.

29-11-2026 | 18:05


திருப்பூர், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

29-11-2026 | 18:05


திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடந்தது.

29-11-2026 | 18:05


வாழ்க்கை உயர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன் தனது தோளில் மகனை சுமந்து கொண்டு இடம் பெயரும் வட மாநில தொழிலாளி. இடம்:திருப்பூர்,குமரன் ரோடு.

29-11-2026 | 18:04


திருப்பூர், பெருந்தொழுவு ரோடு ஹரி கார்டன் பாறை குழியில் பூத்துள்ள ஆகாயத்தாமரை.

29-11-2026 | 18:04


மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவை திருச்சி ரோடு தனியார் பள்ளியில் நடந்தது. ஆக்ரோஷமாக சண்டையிட்ட வீரர்கள் .

29-11-2026 | 18:03


சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

29-11-2026 | 18:03