NRI ஆல்பம்
சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கமும் கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏப்ரல் திங்களில் நடத்தும் தமிழ் மொழி விழாவின் முதல் நகழ்வாக, பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து நிகழ்வுகளைப் படைக்க, சிங்கப்பூர் மூத்த கவிஞர் க.து.மு.இக்பால் பரிசு பெற்றவர்களுக்குப் பற்றுச் சீட்டையும் வெற்றிக் கோப்பையையும் வழங்கினார்
08-04-2024 | 19:30
மேலும் NRI ஆல்பம்
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-01-2026 | 19:52
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-09-2025 | 09:46
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-09-2025 | 21:29
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-09-2025 | 10:41